திமுக முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம் காலமானார்..!

திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் சென்னையில் காலமானார்.  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

Rip Ku Ka Selvam

திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் சென்னையில் காலமானார்.  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். கு.க.செல்வம் திமுகவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.