கரையை கடக்கும் கஜா புயல் ...!பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை...!

பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

சரியாக 12 மணிக்கு மேல் கஜா புயலின் முன் பகுதி நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடக்கத்தொடங்கியது.பின்  கஜா புயலின் கண் பகுதி சரியாக 1 மணிக்கு கரையை கடக்கத்தொடங்கியது.

இந்நிலையில் கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக வேதாரண்யம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.