ஜி.கே.வாசனுக்கு மீண்டும் சைக்கிள் சின்னம்....!!!

தேர்தல்  ஆணையம் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசுக்கு மீண்டும் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் மீண்டும் சைக்கிள் சின்னம்.

தேர்தல்  ஆணையம் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசுக்கு மீண்டும் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், அதிமுக உடன்  கூட்டணி சேர்த்திருக்கும் ஜி,கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தஞ்சாவூரில் போட்டியிடுகிறது. இந்நிலையில், கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தஞ்சாவூரில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளார். .