#BREAKING:தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.43,600க்கு விற்பனை.!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில்

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த , வகையில் கடந்த சில நாட்களாகவே விலை கடுமையாக உயர்ந்து விற்பனை ஆகி வருகிறது.

தங்கம் விலை

unknown node

[Image Source : Dinasuvadu]

இன்றயை நிலவரப்படி, இன்று சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25  உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,600-க்கு விற்பனையாகிறது. கடந்த 8 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 ரூபாய் உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை:

unknown node

சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.40 காசுகள் உயர்ந்து  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73.10 க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 அதிகரித்து ரூ.73,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.