இல்லத்தரசிகளுக்கு இன்ப செய்தி..! தங்கம் விலை குறைந்தது.!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில்

gold rate today

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.

அந்த வகையில், நேற்றய தினம் தங்க விலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45-க்கு குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. மேலும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,650-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.45,200-க்கும் விற்பனையாகிறது.