அரசு விழாக்களில் நினைவு பரிசுகள் வழங்குவது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளை வெளியிட்டது தமிழக அரசு.
அரசு உயர் அதிகாரிகள் உயர் வகுப்பு விமான பயணத்துக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு செலவில் வெளிநாடு பயணத்திற்கும் தடை எனவும் கூறியுள்ளது. தமிழக அரசு அலுவலங்கங்களுக்கான செலவுகளில் 20 சதவிகிதம் குறைக்க உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று அரசு விழாக்களில் நினைவு பரிசுகள், சால்வைகள், பூங்கொத்துகள் போன்றவைகள் வழங்குவதற்கான செலவுகள் அறவே தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து மேஜை, நாற்காலி உள்ளிட்ட அலுவலக தேவைகளை வாங்குவதில் 50 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விளம்பர செலவுகளை 25 சதவிகிதம் குறைத்து கொள்ளவும் அரசு துறைகளுக்கு அறிவித்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அரசு செலவிலான விருது நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…