அரசு பணியில் சேருபவர்களுக்கு நிச்சயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் – அமைச்சர் பொன்முடி..!

கல்வியில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அரசு பணியில் சேருபவர்களுக்கு நிச்சயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். இதுவரை தமிழை கற்காத இளைஞர்கள், டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர் நிச்சயம் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும். கல்வியில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது என தெரிவித்தார்.