தமிழக அரசு கிராமக்கோவில்பூசாரிகள்ஓய்வூதியம் ரூ.1000-லிருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்ததை அடுத்து அதற்கான அரசாணையை வெளியிட்டது.
பூசாரிகள் ஓய்வூதியம் 3 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியீடு.!
Tamil Nadu Chief Minister announces increase in pension for village temple priests from Rs.1000 to Rs.3000