#BREAKING: விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டுமே நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதி – தமிழக அரசு

that regard, swimming pools are allowed to operate only for sports training following standard guidelines tn govt

விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டமே நீச்சல் குளங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தற்போது, தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்க அளிக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் நிலையான வழிகளை பின்பற்றி சுற்றுலாத்தலங்களுக்கு மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்காக மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.