வடிவேலு மீம்ஸ் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய காவலர்கள்..!

திருநெல்வேலி மாநகர காவல்துறை, மக்களின் நலன்களுக்காக பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்ற பல சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதில் அவர்கள் நகைச்சுவை

திருநெல்வேலி மாநகர காவல்துறை, மக்களின் நலன்களுக்காக பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்ற பல சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதில் அவர்கள் நகைச்சுவை நடிகரான வடிவேலின் காமெடி நீம்சர் மூலம், மக்களிடையே ஹெல்மெட் ஏடிஎம் பாஸ்வேர்டு திருட்டு லைசன்ஸ் போன்றது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதனை மாநகர காவல்துறை துணை ஆணையர் ஆன சரவணன் தொடங்கி வைத்தார். தற்பொழுது இந்த முயற்சி, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் ஒருசில மீம்ஸ்கள் இதோ…

unknown nodeunknown node