சகாயம் I.A.S மீது நடவடிக்கை..H.ராஜா ட்வீட்...!!

IAS சகாயம் அவர்களை கண்டித்து H.ராஜா ட்வீட் செய்துள்ளார் .

IAS சகாயம் அவர்களை கண்டித்து H.ராஜா ட்வீட் செய்துள்ளார் .

சென்னை லயோலா கல்லுரியில் நடைபெற்ற கண்காட்சியில் இந்து மதம், RSS மற்றும் பாஜக_வை விமரிசனம் செய்யும் வகையில் ஓவியம் இடம் பெற்றதாக கூறப்பட நிலையில் சென்னை லயோலா கல்லூரி மன்னிப்பு கோரி இருந்தது.

இந்நிலையில் இது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் H.ராஜா தனது ட்வீட்_டர் பக்கத்தில் இந்த கண்காட்சியை திறந்து வைத்த தமிழக IAS சகாயம் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ட்வீட் செய்துள்ளார்.

unknown node