என் அன்பு சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் – கமல்!

என் அன்புச் சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் திருமாவளவன் அவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்பொழுதும் நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமாகிய கமலஹாசன் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் சமூகத்திற்கு வாய்த்த தன்னிகரற்ற அரசியல் ஆளுமை, என் அன்பு சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீடூடி வாழ்க என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
தமிழ்ச் சமூகத்திற்கு வாய்த்த தன்னிகரற்ற அரசியல் ஆளுமை, என் அன்புச் சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீடூழி வாழ்க!
— Kamal Haasan (@ikamalhaasan) August 17, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025