அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த்திற்கு பிறந்த நாள் வாழ்த்து- மு.க.ஸ்டாலின்.!

Actor Rajinikanth is celebrating his 70th birthday today. DMK leader MK Stalin has congratulated actor Rajinikanth on his Twitter.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனைத்தொடர்ந்து திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்திற்கு தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர்.ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்! நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன்! என பதிவிட்டுள்ளார்.

unknown node