தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே சரிவை கண்டு வரும் நிலையில், இன்று இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
தங்கம் விலை :
இன்று (28.03.2023) சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,080-க்கு விற்பனை கிராமுக்கு ரூ.30 குறைந்துரூ.5,510-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை :
ஒரு கிராம் வெள்ளி விலையும் 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.70 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.75,700 எனவும் விற்பனையாகிறது. கிராமுக்கு 30 பைசா குறைந்து ரூ.75.70-க்கும் கிலோ வெள்ளி விலை ரூ.75,700-க்கும் விற்பனையாகி வருகிறது.