தலைக்கவசம், உயிர்க்கவசம்: அஜித் படத்தை 'டேக்' செய்த காவல்துறை அதிகாரி..!

தலைக்கவசம், உயிர்க்கவசம் என அஜித் படத்தை காவல்துறை உயரதிகாரி ஒருவர் டேக் செய்துள்ளார்.

தலைக்கவசம், உயிர்க்கவசம் என அஜித் படத்தை காவல்துறை உயரதிகாரி ஒருவர் டேக் செய்துள்ளார்.

நடிகர் அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் அஜித் இருசக்கர வாகனத்தின் கவச உடையோடு இருக்கும் படத்தை ஒருங்கிணைத்த  குற்றப் புலனாய்வு பிரிவு எஸ்.பி. அர்ஜுன் சரவணன் டேக் செய்து “தலைக்கவசம் உயிர்கவசம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இருசக்கர வாகன விபத்தை தடுக்கும் விதத்தில் இந்த கருத்தை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

unknown node