தங்கம் விலை கடந்த 2 நாட்களாகவே சரிவை கண்டு வந்த நிலையில். இன்று இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை :
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.44,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும். கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,545க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை :
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.76.00 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ. 76,000க்கு விற்பனையாகிறது.