ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டு பாதித்த கர்ப்பிணிக்கு நடந்த கொடுமை அதிர்ச்சி அளிக்கக்கூடியது ...! மக்கள் நீதி மய்யம்

ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டு பாதித்த கர்ப்பிணிக்கு நடந்த கொடுமை அதிர்ச்சி அளிக்கக்கூடியது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது. இது

ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டு பாதித்த கர்ப்பிணிக்கு நடந்த கொடுமை அதிர்ச்சி அளிக்கக்கூடியது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிவிப்பில், ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டு பாதித்த கர்ப்பிணிக்கு நடந்த கொடுமை அதிர்ச்சி அளிக்கக்கூடியது. பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு நீடித்த உதவியும், நிரந்தர பாதுகாப்பும் அவசியம். கைவிடப்பட்டுள்ளோம் என்ற எண்ணம் அப்பெண்ணுக்கு ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்கான முயற்சி அவசியம்  என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.