#BREAKING: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கும் விடுமுறை அறிவிப்பு ..!

Due to Nivar storm Holiday announcement for Chennai High Court and Madurai branch Chennai High Court Chief Registrar Kumarappan has announced

நாளை நிவர் புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிவர் புயல் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளைக்கு நாளை விடுமுறை என சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் அறிவித்துள்ளார்.

unknown node