மாநிலத்தின் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியாத காங்கிரசால் மத்தியில் எப்படி ஆட்சியமைக்க முடியும்-தமிழக பாஜக தலைவர் தமிழிசை

மாநிலத்தின் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியாத காங்கிரசால் மத்தியில் எப்படி ஆட்சியமைக்க முடியும்? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியாத காங்கிரசால் மத்தியில் எப்படி ஆட்சியமைக்க முடியும்? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில், கோடநாடு விவகாரத்தில் மத்தியஅரசு மீதுதேவையற்ற குற்றச்சாட்டை திமுக கூறுகிறது. திமுக எதை எடுத்தாலும் பாஜக மீது குற்றம்சாட்டினால் மக்களுக்கு சலித்துப்போகும். மத்தியஅரசின் மீது குறை சொன்னால் மக்களே நம்பமாட்டார்கள் .மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இல்லாதகட்சிகளுடன் இணைவோம் மாநிலத்தின் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியாத காங்கிரசால் மத்தியில் எப்படி ஆட்சியமைக்க முடியும்? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை  கேள்வி எழுப்பியுள்ளார்.