40-க்கு 40 வெற்றி பெற்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்திப்பேன்- மு.க.ஸ்டாலின்

This news gives information about I will meet Rahul Gandhi at Delhi - 40 for 40 and MK Stalin

நாகர்கோவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.

40-க்கு 40 வெற்றி பெற்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்திப்பேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் என நான் துணிச்சலோடு கூறினேன். ராகுல் காந்தியை நான் பிரதமராக முன்மொழிகிறேன்.

கருப்பு பணத்தை ஒழிக்கவில்லை. நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

40-க்கு 40 வெற்றி பெற்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்திப்பேன். ஏழை மக்களுக்கான நல்லாட்சி வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.