மத்திய பிஜேபி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து வருகின்றனர்.குறிப்பாக தமிழகத்திலும் மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைகின்றோம் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து கன்னியாகுமரியில் செய்தியாளர்கள் சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண , ஒத்த கருத்துடையவர்கள் ஒன்று சேர்வது என்பது உலக பொய் என்று எதிர்க்கட்சியின் கூட்டணியை விமர்சித்துள்ளார்.