தமிழக அரசு புதிய திட்டங்கள் கொண்டுவருவதே ஊழல் செய்வதற்காகத்தான் என திண்டிவனம் ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி பேசினார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி நடந்து வருகிறது எனவும் கனிமொழி தெரிவித்தார்.
இந்த திட்டங்கள் கொண்டு வந்ததே ஊழல் பண்ண தான்....! : கனிமொழி
தமிழக அரசு புதிய திட்டங்கள் கொண்டுவருவதே ஊழல் செய்வதற்காகத்தான் என திண்டிவனம் ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி பேசினார். தமிழகத்தில் பெண்களுக்கு