விமான சேவை தொடங்கும் என்ற அறிவிப்பின் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும் -அமைச்சர் எம்.சி.சம்பத்

டோக்கியோவுக்கு விமான சேவை தொடங்கும் என்ற அறிவிப்பின் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும் என்று  அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

டோக்கியோவுக்கு விமான சேவை தொடங்கும் என்ற அறிவிப்பின் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும் என்று  அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  முதலீட்டாளர்கள் மாநாட்டில்  அமைச்சர் எம்.சி.சம்பத் கூறுகையில், சென்னையிலிருந்து டோக்கியோவுக்கு விமான சேவை தொடங்கும் என்ற அறிவிப்பின் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும். முதலீட்டாளர் மாநாட்டில் போடப்படக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் மூலம் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என்று  அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.