காட்டுத்தீ சில நிமிடங்களில் தங்களை சூழ்ந்தது...குரங்கணி காட்டுத்தீயில் மீட்கப்பட்ட பெண் ஐடி ஊழியர் விளக்கம் ....

தேனி குரங்கணி காட்டுத்தீயில் மீட்கப்பட்ட ஐடி பெண் ஊழியர், சில நிமிடங்களில் தீ தங்களை சூழ்ந்து கொண்டதாக கூறியுள்ளார்.

தேனி குரங்கணி காட்டுத்தீயில் மீட்கப்பட்ட ஐடி பெண் ஊழியர், சில நிமிடங்களில் தீ தங்களை சூழ்ந்து கொண்டதாக கூறியுள்ளார்.

காட்டுத் தீயில் சென்னையை அடுத்த முடிச்சூரை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். சென்னை திரும்பிய அவர், காட்டுத் தீ பரவிய தினத்தன்று மதியமே தாங்கள் புகையை பார்த்ததாக கூறினார். பின்னர் தங்களுக்கு அருகே தீ ஏற்பட்டதை அறிந்தவுடன், உடனடியாக கீழே இறங்கியதாகவும், கீழ்ப்பகுதியிலும் தீ பரவியிருந்ததால் சிக்கி தவித்ததாக தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.