சென்னை உட்பட பல இடங்களில் உள்ள ஜாய்ஆலுக்காஸ் நகைக் கடைகளில் வருமான வரி சோதனை!

சென்னை, கேரளா உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை தியாகராயநகரில் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை

சென்னை, கேரளா உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை நடத்திவருகின்றனர்.சென்னை தியாகராயநகரில் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர் .வரி ஏய்ப்பு, விற்பனை விவர கணக்குகளில் முறைகேடு செய்ததாக புகார்.சேலம் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமான வரிச் சோதனை. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. காலை முதலே அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடைகளில் வருமான வரித்துறை சோதனை. திருநெல்வேலிக் கிளையிலும் காலை 8 மணி முதல் அதிகாரிகள் சோதனை.