FoodFestival : கலைஞர் நூற்றாண்டு விழா.! 3 நாள் உணவு திருவிழா.!

இந்த வருடம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழக அரசு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை செயல்படுத்தி வருகிறது. அதற்கான

Former Tamilnadu CM Kalaignar Karunanidhi

இந்த வருடம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழக அரசு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை செயல்படுத்தி வருகிறது. அதற்கான ஆலோசனைகளையும் அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.

அதே போல, தற்போது தமிழக பாதுகாப்புத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் , கலைஞர் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு உணவு திருவிழா சென்னையில் நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 18 வரையில் 3 நாட்கள் சென்னை தீவு திடலில் உணவு திருவிழா நடைபெற உள்ளது.