‘ பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள் ! கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்…!’ என்று நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.
பிரபல நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சற்றுமுன் வெளியிட்ட ட்வீட் ஒன்றில் “கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்” என்று வலியுறுத்தி உள்ளார்.
unknown node