மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான கமலஹாசனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கமலஹாசனை அலைபேசியில் தொடர்புகொண்ட மு.க.ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமலுக்கு திமுக தலைவர் பிறந்தநாள் வாழ்த்து....!!!
மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான கமலஹாசனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கமலஹாசனை அலைபேசியில் தொடர்புகொண்ட மு.க.ஸ்டாலின்