முதல்வர் மற்றும் காவல்துறை பற்றி அவதூராக பேசியதாக 8 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினரும்,நடிகருமான கருணாஸ் அக்.5 வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
unknown nodeஇந்நிலையில் கருணாஸ் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நாயின் குணம் வந்து விட்டதோ? என்று நினைக்க தோன்றுவதாக தெரிவித்துள்ளார்.
unknown nodeஇதுகுறித்து திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த ர்.பி.உதயகுமாரிடம், கருணாஸ் குறித்து கேட்ட போது, நாயுடன் உறங்கிய தம்மை சட்டப்பேரவைக்கு அழைத்து வந்தது அதிமுக தான் என்று சட்டப்பேரவையில் கருணாஸ் பேசினார் அதை நினைவுப்படுத்தி கூறினார்.
unknown nodeஇதனை வைத்தே கருணாஸுக்கு நாயின் குணம் வந்து விட்டதோ? என்று நினைக்க தோன்றுவதாக தெரிவித்துள்ளார்.
DINASUVADU