ஐயோ...! மீண்டும் மருத்துவமனையில் குஷ்பு.! கையில் ட்ரிப்ஸுடன் வைரல் புகைப்படம்...

பழம்பெரும் தமிழ் நடிகையும், தற்போது பாஜகவின் செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, திடீரென தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

khushbu in hospital

பழம்பெரும் தமிழ் நடிகையும், தற்போது பாஜகவின் செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, திடீரென தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. மிண்டும் அதே எலும்பு பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து, அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் மருத்துவமனைப் படுக்கையில் இருந்து எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது இப்பொது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா வாழ்க்கையில் இருந்து விலகி இருந்தாலும், குஷ்பு சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதோடு, தனது வாழ்க்கையைப் பற்றி தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தனது ட்விட்டரில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட குஷ்பு, இடுப்பு எலும்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் முழுமையாக குணமாகும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node