குப்பையில் குழந்தை கண்டெடுப்பு.....!!!

கிண்டியில் உள்ள குப்பைத் தொட்டியில் பிறந்து சில நாட்களே ஆன தொப்புள் கொடியுடன் பச்சிளம் பெண் குழந்தை சடலம் மீட்பு. குழந்தை சடலத்தை அங்கு போட்டுச் சென்றவர்கள்

கிண்டியில் உள்ள குப்பைத் தொட்டியில் பிறந்து சில நாட்களே ஆன தொப்புள் கொடியுடன் பச்சிளம் பெண் குழந்தை சடலம் மீட்பு. குழந்தை சடலத்தை அங்கு போட்டுச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்.