வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கை 3 மாதத்தில் விசாரிக்க உத்தரவு..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பிரபல வழக்கறிஞர் காமராஜர் கொலை வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு.
சென்னையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் காமராஜர் கொலை வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் அமைச்சர் தலித் ஏழுமலையின் மருமகனான வழக்கறிஞர் காமராஜ் கடந்த 2014 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live: போகிப் பண்டிகை முதல்… கார் ரேஸில் கெத்து காட்டிய அஜித் வரை!
January 13, 2025![tamil live news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/01/tamil-live-news.webp)
2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 116 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
January 13, 2025![IND VS IRE](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/01/IND-VS-IRE.webp)
வடம் இழுத்த அண்ணாமலை… அறுந்த கயிறு… பாய்ந்து பிடித்த பாதுகாவலர்கள்!
January 13, 2025![Annamalai Pongal2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/01/Annamalai-Pongal2025-.webp)
வாகை சூடிய அஜித்துக்கு பொழியும் வாழ்த்து மழை! பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை.!
January 13, 2025![Ajithkumar](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/01/Ajithkumar.webp)
இந்த 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
January 13, 2025![school leave](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/01/school-leave.webp)
“மார்ச் 23ல் ஐபிஎல் தொடர் தொடக்கம்” பிசிசிஐ அறிவிப்பு!
January 12, 2025![IPL 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/01/IPL-2025.webp)