தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள்  மட்டும் விடுமுறை!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள்  மட்டும் விடுமுறை அளித்து  உத்தரவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள்  மட்டும் விடுமுறை அளித்து  உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும் இன்று பொதுத்தேர்வு இல்லாத பள்ளி மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த விடுமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள் வழக்கம்போல் தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.