கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 24-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!

கிறிஸ்துமஸை ஒட்டி டிச.24ம் தேதி கன்னியாகுமரியில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கிறிஸ்துமஸை ஒட்டி டிச.24ம் தேதி கன்னியாகுமரியில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடுசெய்ய 2022 ஜனவரி மாதத்தின் 2வது சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.