2.32 லட்சம் வழக்குகளுக்கு இன்று தீவிர விசாரணை! பரபரப்பாக இயங்கும் நீதிமன்றங்கள்!

இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகள் பல லட்சக்கணக்கில் இருக்கிறது. லோக் ஆதலாக் முறைப்படி நிலுவையில் வழக்குகள் ஒரே நாளில் தீவிரமாக விசாரிக்கப்படும்.
அப்படி இன்று தமிழ்நாட்டில் லோக் ஆதலாக் முறைப்படிநீதிமன்றத்தில் உள்ள நிலுவைவழக்குகளுக்கு விசாரணை நடத்தப்பட்டு தீர்வுகள் காணப்படுகின்றன.
தமிழக உயர்நீதிமன்றம், கிளை நீதிமன்றம் கிழமை நீதிமன்றம் ஆகியநீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 2.32 லட்சம் வழக்குகள் இன்று தீவிர விசாரணை செய்யப்பட்டு தீர்வு காண உள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025