மதுரையில் பரபரப்பு, திமுக நிர்வாகி வெட்டிக்கொலை!

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும், மக்களவை தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பலர் தங்களது

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும், மக்களவை தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பலர் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை கீரைத்துறை சிந்தாமணி சாலையில், திமுக  செயலர் எம்.எஸ்.பாண்டியன் அவர்களை மர்ம நபர்கள் வழிமறித்து, வெட்டி கொலை செய்தனர். மேலும், இவரை கொலை செய்த மர்மநபர்கள் தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.