கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஆண் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை!

கொரோனா சிகிச்சை பெற்றுவந்த சென்னையை சேர்ந்த ஆண் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. தற்பொழுது உலகம் உழுவதும் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஒன்றை லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட 57 வயது ஆண் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்யுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025