மதுரையில் பெய்த மழையால் போக்குவரத்து பாதிப்பு....!!!

மதுரையில் செவ்வாய்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. மழையால் மதுரையில் சாலைகளெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்புள்ளாகியுள்ளது.

மதுரையில் செவ்வாய்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. மழையால் மதுரையில் சாலைகளெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்புள்ளாகியுள்ளது. பெரியார் பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.