முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்டார்.
முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,163 இடங்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது இந்நிலையில், அதற்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 28, 29ம் தேதிகளில் தமிழ்நாடு அரசு சார்பில் 7.5% இட ஒதுக்கீட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 436 இடங்களுக்கான நேரடி கலந்தாய்வு நடைபெறுகிறது. மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக 30ம் தேதி துவங்கி ஒட்டுமொத்த இடங்கள் நிரப்பும் பணிகள் நடைபெற உள்ளது. பி.டி.எஸ் 1930 இடங்கள் உள்ளன. அதற்கும் 30-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…