மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.அழகிரி கட்சி பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார்.
தற்போது,தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் அண்ணனாகிய இவர் அதிமுக அல்லது பாஜகவில் மு.க.அழகிரி இணைய இருப்பதாக அண்மையில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இவர் எந்தவிதமான விளக்கத்தையும் அளிக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில் “திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார். இதனை பருத்து அனைவரும் அரசியலில் களமிறங்குவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
unknown node