"திமுக தலைவர் மு.க ஸ்டாலின்" அப்போலோ மருத்துவமனையில் அனுமதி...!!!

திமுக தலைவர் முக ஸ்டாலின் சிறுநீரக தொற்று காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் சிறுநீரக தொற்று காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக தலைவராக  தேர்வு செய்யப்பட்ட  முக ஸ்டாலின் தொடர்ந்து, கட்சி பணிகளில் ஈடுபட்டு தொண்டர்களை ஊக்குவித்தும், கட்சி நடவடிக்கைகளில்  ஈடுபட்டும் வருகிறார்.

unknown node

இந்த நிலையில்  முக ஸ்டாலின் உடல் நிலை குறைவால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

unknown node

இதுதொடர்பாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கையில், சிறுநீரக தொற்று காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

unknown node

வழக்கமான சிகிச்சைக்கு பின்னர் அவர் காலையில் வீடு திரும்புவார் என தெரிவித்தது.

DINASUVADU