மோடி அரசின் பொருளாதார கொள்கைகளினால் உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது – சீதாராம் யெச்சூரி

This news gives information about Modi's economic policies have reduced domestic production - Sitaram Yechury

மக்களின் மேல் சுமைகளை ஏற்றிக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் பொருளாதார கொள்கைகளினால் உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில் , மக்களின் மேல் சுமைகளை ஏற்றிக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு .மோடி அரசின் பொருளாதார கொள்கைகளினால் உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது ஜனநாயகத்தின் கோயில் நாடாளுமன்றம். அதில் முறையாக விவாதம் நடந்ததா? என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.