சில மாதங்களுக்கு முன்னர் திடீரென காணாமல் போன முகிலன் திருப்பதி போலிஸாரால் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் மீது பாலியல் குற்றமும் சுமத்தப்பட்டிருந்ததாலும், இவரை காணவில்லை என சிபிசிஐடி தேடிவந்தாலும் இவர் தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில் இவர் இன்று விசாரணையின் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகிலனுக்கு நெஞ்சுவலிக்கான சிகிச்சைகள், சர்க்கரை நோய் மற்றும் சில உளவியல் பரிசோதனைகள் செய்யப்பட்டு தற்போது அவர் மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஆதலால், தற்போது எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரை போலீசார் கூட்டி செல்கின்றனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…