தனது பரோலினை நீட்டிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நளினி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களுல் ஒருவர் நளினி. இவர் தனது மகளின் திருமணத்திற்காக, ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களுல் ஒருவர் நளினி. இவர் தனது மகளின் திருமணத்திற்காக, ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார்.

தற்போது பரோல் நிறைவடைவதை அடுத்தது மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கும் படி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீதிமன்றமானது, சிறை துறைக்கு இது குறித்து விசாரித்து பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.