தேசிய மருத்துவ ஆணைய மசோதா சட்ட வடிவம் பெறக்கூடாது..! தினகரன்

அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் தடுக்க வேண்டும் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது

அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் தடுக்க வேண்டும் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  அமமுக துணைப் பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் கூறுகையில்,கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு சிதைக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா சட்ட வடிவம் பெறக்கூடாது .அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் தடுக்க வேண்டும்.ஏற்கனவே உள்ள இந்திய மருத்துவ கவுன்சிலை செழுமை செய்து இயங்க வகை செய்ய வேண்டும் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.