நித்யானந்தா மீது குற்றவியல் நடவடிக்கை ......

மதுரை ஆதீனத்தின் மடாதிபதி என கூறி நித்யானந்தா தாக்கல் செய்த பதில் மனுவை திரும்பப் பெறாவிட்டால் நித்யானந்தா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்:

மதுரை ஆதீனத்தின் மடாதிபதி என கூறி நித்யானந்தா தாக்கல் செய்த பதில் மனுவை திரும்பப் பெறாவிட்டால் நித்யானந்தா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்நீதிமன்ற கிளை.

source:   www.dinasuvadu.com