நிதின் கட்கரி விரைவில் நலம்பெற வேண்டும்.. மு.க.ஸ்டாலின் ட்விட்..!

நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, தன்னை தானே

நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டேன் என தெரிவித்தார்.

நிதின் கட்கரிகொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஸ்ரீபாத் நாயக், கஜேந்திர சிங், சுரேஷ் அங்காடி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node