நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி நியமனத்திற்கு தடையில்லை..!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்க்கு பதிவுத்துறை அதிகாரியாக கீதா என்பவரை தமிழக அரசு நியமனம் செய்து உள்ளது.தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்க்கு பதிவுத்துறை அதிகாரியாக கீதா என்பவரை தமிழக அரசு நியமனம் செய்து உள்ளது.தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் இடைக்கால தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் நடிகர் சங்கத்தின் அதிகாரி நியமனத்திற்கு இடைக்கால தடையில்லை என கூறியது.