எந்தவித முன்னறிவிப்பின்றி பணிகளை தொடங்கியிகிறது ஓஎன்ஜிசி -மு.க.ஸ்டாலின்

ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் எந்தவித முன்னறிவிப்பின்றி பணிகளை தொடங்கியிருப்பது கண்டனம் தெரிவிக்கினறேன்  என்று திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் எந்தவித முன்னறிவிப்பின்றி பணிகளை தொடங்கியிருப்பது கண்டனம் தெரிவிக்கினறேன்  என்று திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் கூறுகையில்,  பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் மீத்தேன் எதிர்ப்புக்குழுத் தலைவர் ஜெயராமன், ராஜூ கைது, கருத்துரிமை குரல்வளையை நெறிக்கும் செயலாகும். ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் எந்தவித முன்னறிவிப்பின்றி பணிகளை தொடங்கியிருப்பது கண்டனம் தெரிவிக்கிறேன் என்று திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.