இந்துசமய அறநிலையத்துறைக்கு உத்தரவு..!

இந்துசமய அறநிலையத்துறையில் உள்ள 1300 சிலைகளில் 830 கற்சிலைகள் உட்பட காணாமல் போயுள்ளதாக திருட்டு தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்துசமய அறநிலையத்துறையில் உள்ள 1300 சிலைகளில் 830 கற்சிலைகள் உட்பட காணாமல் போயுள்ளதாக திருட்டு தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 1950-ம் ஆண்டிலிருந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணாமல் போன சிலைகள் குறித்த விவரங்களை  உடனடியாக தெரிவிக்க இணை ஆணையர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.